bsnleu

bsnleu

welcome

welcome

Friday 2 June 2017

தோழர் S.கனகசொருபன் அவர்களுக்கு அஞ்சலி ...

Image result for kanneer anjali eyes
தோழர்.S. கனக சொரூபன் கடலூர், 01/06/2017 அன்று மறைந்தார். ஒன்றுபட்ட NFPTE  தலைவராக இருந்து பின்னர்  FNPTO உருவாக்கிவழிநடத்திய தலைவர். அவரது மறைவுக்கு  ஆழ்ந்த இரங்கலை நமது  BSNLEU  மதுரை மாவட்ட சங்கம் தெரிவித்து க்கொள்கிறது.. . .



No comments:

Post a Comment