ஜூன் -17, வீர பெண்மணி ஜான்சி ராணி நினைவு நாள்...
வரலாற்றில் இன்று - வீரப்பெண்மணி எனப் போற்றப்படும் ஜான்சி ராணி, லட்சுமி பாய், மறைந்தார். 1858-ம் ஆண்டுஇதே நாள், ஆங்கிலேயப் படைகளுடன் போரிட்ட ஜான்சி ராணி, போர்க் களத்திலேயே உயிரை நீத்து, வரலாற்றில்இடம் பெற்றார்.
No comments:
Post a Comment