bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 10 June 2017

நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா . . .

அருமைத் தோழர்களே ! சென்னையில் நடைபெற்ற நமது BSNLEU -8 வது அகில இந்திய மாநாட்டின் முடிவு அடிப்படையில், நமது மத்திய சங்கத்தின் மத்திய செயற்குழுக்கூட்டத்தை யொட்டி, திருவனந்தபுரத்தில் 09-06-17 அன்று அகில இந்திய தலைவர் தோழர். பல்பீர் சிங் தலைமையில் "நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா" மிக சிறப்பாக நடைபெற்றது  . . .
 இந் நிகழ்ச்சியில் , நமது அகில இந்திய சங்கத்தின் முன்னாள் பொதுச் செயலர் தோழர் VAN.நம்பூதிரி , இந்நாள் பொதுச் செயலர் தோழர்.பி. அபிமன்யு, CITU அகிலஇந்திய சங்கத்தின் துணைத் தலைவர் தோழர்.A.K.பத்மநாபன் ஆகியோர் "நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு விழா" சிறப்புகள்  குறித்து  மிக விரிவாக உரை நிகழ்த்தினார்கள். இறுதியாக தோழர். கே. மோஹனன் நன்றியுரை நிகழத்தினார். 

No comments:

Post a Comment