bsnleu

bsnleu

welcome

welcome

Friday, 2 June 2017

இனி GPF பட்டுவாடா புதிய நடைமுறை ...

அருமைத் தோழர்களே ! தமிழ் மாநிலத்தில், இனி GPF பட்டுவாடா, DoT யால் நேரடியாக செய்யப்படும். அந்தந்த மாவட்ட  பொது மேலாளர் அலுவலகத்தின் கணக்கு அதிகாரி, (DDO),  ஒப்புதலுறுதி (SANCTION) வழங்கியவுடன் கீழ்கண்ட அட்டவணை படி, பட்டுவாடா நடைபெறும்
Related image
  • பிரிதி மாதம் 4ம் தேதி - முதல் மாதம் 25ம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு 
  • பிரிதி மாதம் 12ம் தேதி - நடப்பு மாதம் 7ம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு 
  • பிரிதி மாதம் 20ம் தேதி - நடப்பு மாதம் 16ம் தேதி வரை விண்ணப்பித்தவர்களுக்கு 

சிறப்பு ஏற்பாடாக, 27.05.2017 வரை விண்ணப்பித்து, ஒப்புதலுறுதி வழங்கப்பட்டவர்களுக்கு 2017 ஜூன் முதல் வாரத்தில் பட்டுவாடா செய்யப்படும். 

No comments:

Post a Comment