bsnleu

bsnleu

welcome

welcome

Monday, 5 June 2017

BSNL-லில் உள்ள அனைத்து சங்கங்களின் அறைகூவல்...

அருமைத் தோழர்களே ! 1.1.17 முதல் புதிய சம்பளம் அமலாக்கம் உள்ளிட்ட அதி முக்கிய கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தம் வரை செல்வதென  2.6.17 அன்று டெல்லியில் கூடிய அனைத்து சங்கங்களின் கூட்டு கூட்டம் முடிவெடுத்துள்ளது...
BSNL-லில் உள்ள அனைத்து சங்கங்களின் அறைகூவல்...
ஊதிய திருத்தம் சம்மந்தமாக விவாதிப்பதற்காக அனைத்து சங்க கூட்டம் புதுடெல்லியில் 
2-6-2017 அன்று நடைபெற்றது அதில் 1) BSNLEU 2) NFTE-BSNL 3) FNTO 4) SNEA 5) AIBSNLEA 
6) AIGETOA 7) BSNLMS 8) ATM 9) BTU 10) BSNLOA சங்க தலைவர்கள் கலந்து கொண்டார்கள்.
                                கோரிக்கைகள்
1) 
ஊதிய திருத்தம் மற்றும் பென்ஷன் மாற்றம் 1/1/2017 முதல் அமுல் படுத்த வேண்டும்
2) 
ஓய்வுதிய பயன்கள் நேரடிநியமன ஊழியர்களூக்கு அமுல்படுத்த வேண்டும்
3) 
சங்கங்களின் நடவடிக்கைகளை தடை   செய்யும்கார்ப்பரேட்   அலுவலக   08.05.2017  உத்தரவை உடனடியாக வாபஸ் வாங்கு
.
                                இயக்கங்கள்
20/06/2017 -------தார்ணா
13/07/2017-------உண்ணாவிரதம்
27/07/2017------ஒருநாள் வேலைநிறுத்தம்

No comments:

Post a Comment