BSNL-லில் JE பதவி உயர்வு (பழைய TTA) 50% இலாக்கா போட்டி தேர்வு நடத்த நமது BSNLEU மத்திய சங்கம் தொடர்ந்து நிர்வாகத்தை வலியுறுத்தி வந்தது.
அதன் பலனாக,
2016 ஆண்டிற்கான, [31.03.2017 வரையிலான காலி பணியிடங்களுக்கு] போட்டி தேர்வு நடத்த, மாநிலங்களுக்கு டில்லி தலைமையகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.
01.07.2016 அன்று, நிர்ணயிக்கப்பட்ட தகுதிகள் பெற்றுள்ள ஊழியர்கள் தேர்வு எழுதலாம்.
TTA ஆளெடுப்பு விதி
2014ன் கீழ் தேர்வுகள் நடத்தப்படும். முறையான அறிவிக்கை விரைவில் வெளியிடப்படும்.
நமது BSNLEU சங்கத்தின் தொடர் முயற்சிக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி இது !
No comments:
Post a Comment