அருமைத் தோழர்களே ! நமது மதுரை மாவட்டத்தின் முதல் ப்ரி-லோக்கல் கவுன்சில் கூட்டம் 22-06-17 அன்றும், 23-06-17 அன்று லோக்கல் கவுன்சில் கூட்டமும் நடைபெற உள்ளது. இக்கூட்டத்திற்கு அதி முக்கியமான பிரச்சனைகளாக 20க்கும் மேற்பட்டவை ஏற்கனவே, நிர்வாகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டத்தின் வளர்ச்சி, முன்னேற்றம் குறித்து கணக்கில் கொண்டு மாவட்ட நிர்வாகம் நல்ல தீர்வுகளை எடுப்பதும், தீர்ப்பதும் அவசியம் என் கருதுகிறோம்.
No comments:
Post a Comment