நமது
BSNL நிறுவனத்தின்
பணத்தை…!
வீண்
செலவு
செய்வதைக்
கண்டித்து…!
அனைத்து
சங்கங்களின்
சார்பாக…
ஜூன்
12 – மாபெரும்
கண்டன
ஆர்ப்பாட்டம்…!
அருமைத்
தோழர்களே...!
தோழியர்களே...!!
வணக்கம்!!!.,மத்தியில்
ஆளும்
பாஜக
(BJP) அரசு
ஆட்சிக்கு
வந்து
மூன்றாண்டு
காலம்
நிறைவடைந்து
விட்டது.
இந்நிலையில்
மத்திய
அரசு
தன்னுடைய
மூன்றாண்டு
கால
ஆட்சியின்
சாதனைகளைப்
பற்றி
"SABKA SAATH SABKA VIKAS SAMMELAN" அனைவரும் இணைந்து
அனைவரின்
வளர்ச்சிக்காக
செயல்படுவோம்
என்ற
முறையில்
நாடு
முழுவதும்
கூட்டங்களை
நடத்திட
திட்டமிட்டு,
கூட்டங்களை
நடத்திக்
கொண்டு
இருக்கிறது.
கூட்டங்கள்
நடத்துவது
அவர்களின்
உரிமை
என்ற
அடிப்படையில்
நாம்
தலையிட
வேண்டிய
அவசியம்
இல்லை.
ஆனால்
அந்தக்
கூட்டங்களை
BSNL உள்ளிட்ட
பொதுத்துறை
நிறுவனங்களின்
செலவில்
நடத்துவது
என்ற
மத்திய
அரசின்
முடிவு
எந்த
வகையில்
நியாயம்?
எந்தவிதத்திலும்...,
நியாயம்
இல்லாத
இம்
முடிவை
அப்படியே
ஏற்று.,
BSNL கார்ப்பரேட்
அலுவலகம்
24-05-2017 தேதியிட்ட CA/Mktg./33-1/2017 என்ற
உத்திரவு
எண்
கொண்ட
கடிதத்தை
வெளியிட்டுள்ளது.
இந்த
கடிதத்தில்
சொல்லப்பட்டுள்ள
விஷயங்கள்:
மத்திய
அரசின்
மூன்றாண்டு
கால
நிறைவை
ஒட்டி
நாடு
முழுவதும்
"SABKA SAATH SABKA VIKAS SAMMELAN" அனைவரும் இணைந்து
அனைவரின்
வளர்ச்சிக்காக
செயல்படுவோம்
என்ற
முறையில்
27-05-2017 முதல் 15-06-2017 வரை 583 இடங்களில்
சாதனை
விளக்க
கூட்டம்
நடைபெற
உள்ளது.
இந்த
583 இடங்களில்
தமிழகத்தில்
5 இடங்கள்
உள்ளிட்ட
(கரூர்,
கிருஷ்ணகிரி,
திருச்சி
நகரம்,
திருச்சி
ஊரகம்
மற்றும்
தேனி)
42 இடங்களில்.,
இந்த
நிகழ்ச்சியை
நடத்தும்
பொறுப்பு
BSNL-க்கு
வழங்கப்பட்டுள்ளது.
இதர
541 இடங்களில்
நடைபெறும்
நிகழ்ச்சிக்கான
பொறுப்பை
மற்ற
பொதுத்துறை
நிறுவனங்களுக்கு
வழங்கப்பட்டுள்ளது.
42 இடங்களில்
நடைபெறும்
மத்திய
அரசின்
சாதனை
விளக்க
கூட்டங்களுக்கு
BSNL நிறுவனம்
தான்
செலவு
செய்ய
வேண்டும்.
BSNL நிறுவனம்
42 இடங்களில்
நடைபெறும்
கூட்டத்திற்கு
செலவு
செய்ய
வேண்டும்
என்றால்
கோடிக்கணக்கான
ரூபாய்களை
செலவு
செய்திட
வேண்டும். மத்திய
ஆட்சியாளர்களின்
பொதுத்துறை
விரோத
மற்றும்
தனியார்
ஆதரவு
கொள்கைகளின்
காரணமாக
கடந்த
சில
ஆண்டுகளாக
BSNL நிறுவனம்
தொடர்ந்து
நஷ்டத்தை
சந்தித்து
வந்த
நிலையில்.,
ஊழியர்
மற்றும்
அதிகாரிகள்
இணைந்து
செயல்படுத்திய
பல
திட்டப்
பணிகளின்
காரணமாக
BSNL நிறுவனம்
லாபத்தை
நோக்கி
வந்து
கொண்டு
இருக்கிறது.
BSNL-ன்
நிதி
நிலைமையை
காரணம்
காட்டி
ஊழியர்களின்
3-வது
ஊதிய
மாற்றம்
உள்ளிட்ட
பல்வேறு
சலுகைகளை
தர
மறுக்கின்ற
அரசாங்கம்,
இப்படிப்பட்ட
செலவுகளை
BSNL உள்ளிட்ட
பொதுத்துறை
நிறுவனங்களின்
மேல்
சுமத்துவது
என்பது
அரசின்
அதிகாரத்தை
தவறாக
பயன்படுத்துவதாகும்.
BSNL பணத்தில்
இது
போன்ற
அரசின்
சாதனை
விளக்க
கூட்டங்களை
நடத்துவதை
கண்டித்து
அனைத்து
ஊழியர்
மற்றும்
அதிகாரிகள்
சங்க
கூட்டமைப்பு
சார்பாக
12-06-2017 அன்று அனைத்து கிளைகளிலும்
ஆர்ப்பாட்டம்
நடத்திட
வேண்டுகிறோம்.
போராட்ட
வாழ்த்துக்களுடன்...!
தோழமையுள்ள...!
மாநில
செயலர்கள்.,
BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA,
TEPU, SEWA, AIGETOA, PEWA
தமிழ்
மாநிலச்
சங்கங்கள்.
No comments:
Post a Comment