
முதற்கட்டமாக இரயில்வே, இந்திய ராணுவம், எல்லைப்பாதுகாப்பு படை மற்றும் தேசியப் பேரிடர் மேலாண்மைக்குழுக்கள் போன்றவற்றிற்கு சேவை வழங்கப்படும்.இன்னும் இரண்டு ஆண்டுகளில் பொதுமக்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என நமது CMD தெரிவித்துள்ளார்.
தற்போதைய தொலைத்தொடர்பு சேவை செல்கோபுரங்களின் COVERAGE 25 முதல் 30 கிமீ வரையாகும். ஆனால் செயற்கைக்கோள் தொலைபேசி சேவையில் 38000 கிலோமீட்டர் வரை SIGNALS கிடைக்கும்.
No comments:
Post a Comment