கண்ணீர் . . . அஞ்சலி . . .
அருமைத் தோழர்களே ! அனைத்து தரப்பினராலும் அன்பால் VKP என அழைக்கப்படும் தோழர்.V.K. பரமசிவம் உடல் நலக் குறைவால் தனியார் மருத்துவ மணையில் சுமார் ஒரு வார காலம் அனுமதிக்க ப்பட்டிருந்தார் சிகிச்சை பலனின்றி 16-05-17 அதிகாலை இயற்கை எய்தி விட்டார் என்பதை மிக வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம். அன்னாரது மறைவிற்கு நமது அஞ்சலியை தெரிவித்துக்கொள்கிறோம்.
மீனாட்சியம்மன் நகர் ,
சூர்யா நகர்,
மதுரை.
No comments:
Post a Comment