அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில் TT (Telecom Technician) இலாக்காத்தேர்வு
நடத்துவதற்கு...,மறு அறிவிப்பு... செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே..., 09-07-2017 அன்று
TT இலாக்காத்தேர்வு நடைபெறும்., என்ற..., அறிவிப்பு... தற்போது... ரத்து... செய்யப்பட்டுள்ளது.
- தற்போதைய... இந்த அறிவிப்பின் படி :
- SSLC தேர்ச்சி பெற்ற ATT ஊழியர்கள் TT பதவி உயர்விற்கான தேர்வு எழுதலாம்.
- தேர்வு நடைபெறும் நாள் : 20-08-2017.
- விண்ணப்பிப்பதற்கான துவக்க நாள் : 15-06-2017.
- விண்ணப்பிக்க கடைசி நாள் : 15-07-2017.
- தேர்வு அந்தந்த மாநிலத் தலைநகரங்களில் நடைபெறும்.
- தேர்வு நேரம் : 10.00 மணி முதல் 12.30 மணி வரை.
- பகுதி - I : பொது அறிவியல் மற்றும் கணிதம் : 50 மதிப்பெண்கள்.
- பகுதி - II : இலாக்காப் பயிற்சி : 50 மதிப்பெண்கள்.
நமது BSNLEU சங்கத்தின்...! கோரிக்கையை...!
ஏற்று...! தேர்வுக் கட்டணம்...! ரத்து...! செய்யப்பட்டுள்ளது...!
தேர்வு கட்டணத்தை...! ரத்து செய்திட்ட...!
நமது BSNLEU மத்திய., மாநில...!சங்கத்திற்கு...! நமது...! நன்றி...! பாராட்டுக்கள்......!
No comments:
Post a Comment