அருமைத் தோழர்களே ! நமது BSNL-லில் 3வது ஊதியகுழுவிற்கு DPE அளித்துள்ள பரிந்துரையில் AFFORDABILITY
CLAUSE-ஐ நீக்கவேண்டும். காரணம் அதில் பொதுதுறை
நிறுவனங்கள் தங்களூடைய Profit Before Taxation (PBT)வரிககு முந்தைய லாபத்தில் ஊதியதிருத்த திற்காக 20 சதவீதம் செலவு செய்து கொள்ளலாம் என்று சொல்ல ப்பட்டுள்ள்து அதன்படி BSNL ல் கடந்த
மூன்று வருடங்களில் லாபம் இல்லை. DOTயின் முன்னாள்
செயலர் திரு J.S.DEEPAK நமக்கு ஆதரவாக இருந்தார் த்ற்போது அவர் பணி ஓய்வு
சென்றபின் நிலை மாறியுள்ளது, ஆகவே அனைத்து சங்கங்களூம் ஒன்றினைந்து
ஒருகடுமையான போராட்டம் நடத்தினால்தான் நாம் பெறமுடியும் அதற்கு
தயாராவோம்.
நமது
பொதுசெயலர் தோழர்.அபிமன்யூ அவர்கள் CMD யை சந்தித்து DOT யின் தற்போதைய
நிலை சம்மந்தமாக விவாதித்தார். பாரதபிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களுக்கு 26.05.2017 அன்று கடிதம் எழுதியுள்ளார். எனவே அனைவரும் இணைந்து கடுமையான போராட்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும் என்பது காலத்தின் கட்டாயம்.
No comments:
Post a Comment