bsnleu

bsnleu

welcome

welcome

Tuesday, 2 May 2017

நமது BSNLEU சங்க கொடியேற்றம் . . .

அருமைத் தோழர்களே ! உலகத் தொழிலாளர்  தினமான மே தினத்தன்று மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து தொலை பேசி நிலையங்களிலும், அலுவலகங்களிலும் நமது BSNLEU சங்க கொடியேற்றம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. அவற்றில் சில காட்சிகள் கீழே தரப்பட்டுள்ளது...


இந்நன்னாளில் நமது  BSNL உள்ளிட்ட பொதுத்துறைகளை பாதுகாத்திடவும், 1-1-2017 முதல் புதிய ஊதியம் பெற்றிடவும் சபதம் ஏற்போம்.

No comments:

Post a Comment