bsnleu

bsnleu

welcome

welcome

Friday, 19 May 2017

மே-19,தோழர்.மோனி போஸ் நினைவு நாள் . . .

தன்னலமிக்க தலைவர் , அருமைத் தோழர் மோனி போஸ் அவர்களின் 7வது நினைவு நாள் இன்று நாடு முழுவதும் அனுஷ்டிக்க ப்படுகிறது. தோழர் மோனி போஸ் அவர்களின் நினைவை போற்றுவோம். தோழர் மோனி போஸ் நாமம் வாழ்க...அவரது வழியில் நடை போடுவோம்.BSNLEU மதுரை -SSA

No comments:

Post a Comment