அருமைத்தோழர்களே ! ஈரோட்டில் நடைபெற்ற BSNLEU தமிழ் மாநில மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட புதிய மாநில சங்க நிர்வாகிகள்...
தலைவர் : தோழர்.எஸ். செல்லப்பா - சென்னை
உதவித் தலைவர் 1 : தோழர்.கே. மாரிமுத்து - கோவை
2 : தோழர். டி . பிரேமா - சென்னை
3 : தோழர் . எஸ். தமிழ்மணி - சேலம்
4 : தோழர். பி. சந்திரசேகர் - மதுரை
5 : தோழர் . கே.வி. சிவகுமரன் - சென்னை
செயலர் : தோழர். எ. பாபு ராதாகிருஷ்ணன் - சென்னை
உதவிச்செயலர் 1 : தோழர். எம். முருகையா - சென்னை
2 : தோழர். எஸ். சுப்பிரமணியன் - கோவை
3 : தோழர். பி. இந்திரா - நாகர்கோவில்
4 : தோழர். ஆர். கிறிஸ்டோபர் - தூத்துக்குடி
5 : தோழர். எம். பாபு - தர்மபுரி
பொருளர் : தோழர். கே. சீனிவாசன் - சென்னை
உதவிப் பொருளர் : தோழர். ஜி. சுந்தரராஜன் - திருச்சி
அமைப்பு செயலர் 1 : தோழர். வி. மணியன் - ஈரோடு
2 : தோழர். கே. பழனிக்குமார் - மதுரை
3 : தோழர். எ. சமுத்திரக்கனி - விருதுநகர்
4 : தோழர். பி. ரிச்சர்ட் - மதுரை
5 : தோழர். என்.பி. ராஜேந்திரன் - கோவை
6 : தோழர். என். சக்திவேல் - கோவை
7 : தோழர். வி. சீத்தா லெட்சமி - நெல்லை
புதிய மாநில சங்க நிர்வாகிகள் பனி சிறக்க நமது வாழ்த்துக்கள்...
No comments:
Post a Comment