அருமைத் தோழர்களே ! கடந்த 11-12-2016 அன்று
நடைபெற்ற., JTO- 50 சதவீத., காலியிடங்க ளுக்கான... இலாக்காத் தேர்வு
முடிவுகள்...03-04-2017 அன்று வெளியிட ப்பட்டுள்ளது.
நடந்து முடிந்த... JTO தேர்வில்..., அகில இந்திய அளவில்...2662
தோழர், தோழியர்களும்., தமிழகம் மற்றும் சென்னையில்
294தோழர், தோழியர்களும் தமிழகத்தில் மட்டும் 216 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நமது மதுரை மாவட்டத்தில்... 21 பேர் கீழ்க்கண்ட... தோழர்..., தோழியர்கள் தேர்ச்சிப் பெற்றுள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் மனமார்ந்த பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் உரித்தாகட்டும்.
No comments:
Post a Comment