நமது ஊழியர்கள் மற்றும் அதிகாரிகளின் கூட்டு முயற்சியால், செயல்பாட்டால், இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. இதில் குஜராத் மாநிலம்,2,82,982 செல்பேசி சந்தாதாரர்களை பெற்று முதலிடத்திலும், உத்தர பிரதேசம் (கிழக்கு) 2,54,542 செல்பேசி சந்தாதாரர்களை பெற்று இரண்டாம் இடத்திலும் உள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ பல "_____________ மஸ்தான்" வித்தைகள் காட்டிய போதும், சந்தாதாரர்கள் BSNL நிறுவனத்தை நம்பி வந்துள்ளது, பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது. நமது நிறுவனத்தை காக்கும் முயற்சியில் அல்லும் பகலும் அயராது பாடுபடும், அனைவருக்கும் நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் நல் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுக்களை உரித்தாக்குகிறது. . . அதன் விபரம் காண இங்கே கிளிக் செய்யவும்....1http://bsnleuchq.com/Annexure-I%20SIM.pdf 2
No comments:
Post a Comment