அருமைத் தோழர்களே நமது தமிழ் மாநில TNTCWU சங்க முடிவின் அடிப்படையில் மதுரை மாவட்டம் முழுவதும் 10க்கு மேற்பட்ட மையங்களில் TNTCWU கிளைக்
கூட்டங்கள் மதுரை மாவட்டம் முழுவதும் TNTCWU + BSNLEU மாவட்ட சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்ட சிறப்பு கூட்டங்கள் நடைபெற்றது. அவற்றில் சில கூட்டங்களின் புகைப்படங்கள் கீழே தரப்பட்டுள்ளது. கிளைக்கூட்டங்களில் பங்குபெற்ற ஒப்பந்த ஊழியர்களுக்கு மத்திய, மாநில சங்கங்களின் ஒப்பத்தோடு புதிய சிறப்பு அடையாள அட்டை வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment