பன்முகத்தோடு ...விறகு வெட்டி, படகோட்டி, பலசரக்குக்கடை ஊழியர், வழக்கறிஞர் என்று பல தொழில்க ளில் பயணித்து அமெரிக்காவின் ஜனாதிபதியாக உயர்ந்து உலகத் தலைவர்களில் ஒருவராக இன்றும் போற்றப்படும் ஆபிரஹாம் லிங்கன் நினைவு நாள் இன்று
மனித இனத்திலேயே ஒருவர் மற்றொருவரை அடிமையாக நடத்துகின்ற போக்கு, மனித இனம் தோன்றிய காலத்திலேயே தொடங்கிவிட்டது.பணம், பதவி, நிறம், இனம், மொழி ஆகியவற்றைக் கொண்டு மனிதர்கள் பிரிவதும், பேதம் காணுவதும், அதன் மூலம் கலவரங்கள் மூள்வதும் இன்றும் நடந்து வருகிறது.
அமெரிக்க குடியரசில் அடிமைத்தனத்தை ஒழித்த முதல் குடியரசுத் தலைவர் என்ற பெருமைக்குரிய ஆபிரகாம் லிங்கனை 1868 – ல் ஒரு பைத்தியக்காரன் சுட்டுக் கொன்றான். சுடப்பட்ட நாள் ஏப்ரல் 14. சிகிச்சை பலனின்றி உயிர் பிரிந்த நாள் ஏப்ரல் 15 ஆபிரகாம் லிங்கன் நினைவு .தினம்...
No comments:
Post a Comment