அருமைத்தோழர்களே ! நமது மதுரை SSA யில் கேபிள் உள்ள ஒப்பந்ந ஊழியர்களுக்கு புதிய சம்பள 7-4-17 வழங்கப்பட்டுள்ளது ஊதிய உயர்வுக்காக போராடிய BSNLEU, TNTCWU, BSNLCCWF சங்கங்களுக்கு நமது மதுரை மாவட்ட சங்கங்களின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்
ஒப்பந்த ஊழியர் புதிய சம்பளம் அமுலாக்கம்
மதுரை மாவட்டத்தில் கேபிள் பணி செய்யும்
ஒப்பந்த ஊழியர்களின்மார்ச் மாத சம்பளம் 07/04/2017புதிய சம்பளத்தில் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு நகர் பகுதிக்கு ரூ.437/-
வீதம்27 நாட்களுக்கு மொத்தச்சம்பளம் ரூ.10142/=.இதில் EPF மற்றும் ESI பிடித்தம் போக நிகரச்சம்பளம் ரூ.9268/= பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. புறநகர் பகுதிக்கு ரூ.350/- வீதம்27 நாட்களுக்கு மொத்தச்சம்பளம் ரூ.8117/=.இதில் EPF மற்றும் ESI பிடித்தம் போக நிகரச்சம்பளம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளது. ஒப்பந்த ஊழியர்களுக்கு உயர்த்தப்பட்ட சம்பளத்தை உடனடியாக அமுல்படுத்திய மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கு..நமது
மனமார்ந்த நன்றிகளை உரித்தாக்குகிறோம்…7ம்தேதி என்ற உரிய
தேதியில்…புதிய சம்பளத்தை பட்டுவாடா
செய்த கேபிள் ஒப்பந்தக்காரருக்கும்..நமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
No comments:
Post a Comment