bsnleu

bsnleu

welcome

welcome

Sunday, 2 April 2017

நம்புங்கள் . . .விலைவாசி குறைந்து விட்டதாம்...

அருமைத் தோழர்களே! ஏப்ரல் மாத IDA டிசம்பர் 2016, ஜனவரி 2017  மற்றும்
பிப்ரவரி 2017 மாதங்களின்..
விலைவாசிப்புள்ளிகளின் உயர்வின்அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. ஆனால் ஜுலை 2016ல் 280 என இருந்த விலைவாசி ப்புள்ளி  அக்டோபரில் 278 எனக்கு றைந்ததால் ஜனவரி 2017ல் 0.8 சத IDA குறைந்ததுநவம்பர் 2016ல் 277 என இருந்த விலைவாசிப்புள்ளி டிசம்பரில் 275 என இரண்டு புள்ளிகள் குறைந்தது.  இது ஜனவரி 2017ல் மேலும் ஒரு புள்ளி குறைந்து 274 என்றாகியதுஎனவே 01/04/2017 முதல் IDA  2.3 அல்லது 2.4 குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறதுமொத்தத்தில் இந்தாண்டு 3 சதத்திற்கும் மேல் IDA இழப்பு ஏற்படும்.
பருப்பு விலை வீழ்ச்சியால்..புள்ளிகள் குறைந்துள்ளதாக அரசின் செய்திக்குறிப்பு தெரிவிக்கிறதுமக்கள்தான் விலை குறைந்துள்ளதா என சொல்லவேண்டும்...பருப்பினால் இந்த முறையும் நமது IDA பருப்பு வேகவில்லை..ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில்  ஓய்வு பெறும் தோழர்களின் பணிக்கொடை மற்றும்  விடுப்புச்சம்பளம் போன்ற ஓய்வூதியப்பலன்கள் குறையும். இது தண்டனை இல்லாத ஆண்டு உயர்வுத்தொகை வெட்டுமொத்தத்தில் IDA  ஏப்ரல் மாத ஏமாற்றம்

No comments:

Post a Comment