இதனடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகள்தினசரி மாற்றும் திட்டம் முதன் முதலாக புதுச்சேரி, விசாகப்பட்டணம்,ஆந்திரா, ராஜஸ்தானின் உதய்பூர், ஜார்கண்டில் ஜாம்ஷெட்பூர்மற்றும்சண்டிகர் ஆகிய நகரங்களில் அமல்படுத்தப்படும். பெட்ரோல், டீசல் விலை தினமும் மாறும்! தனியார் முதலாளிகளின் கொள்ளைக்கு நாட்டைத் திறந்து விட்ட மோடி அரசு . . .
No comments:
Post a Comment