மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.CITU,AIIEA,TNGEA, BSNLEU, BEFI, MUTA, TANSAC, DYFI, SFI, AIDWA, AIKS உள்ளிட்ட இருபதுக்கும் மேற்பட்ட அமைப்புக்களின் சார்பில் கலந்து கொண்டனர்.சிஐடியு மாநில துணை பொதுச் செயலாளர் கருமலையான் துவக்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் தோழர் அண்ணாதுரை நிறைவுரையாற்றினார்..மனித சங்கிலி இயக்கத்தில் ..... வாடிவாசல்....நெடுவாசல்.... வெற்றிப்பாதையில் தெற்குவாசல் மனிதசங்கிலி எய்ம்ஸ் மருத்துவமனை போராட்டம் நிச்சயம் வெற்றிபெறும்....நமது BSNLEU சங்கம் சார்பாகவும், ஒப்பந்த ஊழியர்கள் சங்கம் சார்பாகவும், நமது மாவட்ட ச் செயலர் தோழர்.சி. செல்வின் சத்தியராஜ் தலைமையில் நூற்றுக்கணக்கான தோழர்கள் கலந்து கொண்டது சிறப்பம்சமாகும்.
No comments:
Post a Comment