இன்று 29.11.2017 ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL MADURAI சார்பாக மரியாதைக்குரிய பாராளுமன்ற உறுப்பினர் R.GOPALAKRISHNAN அவர்களிடம்
நமது கோரிக்கை மனுவை சம்ர்பித்தோம்.மரியாதைக்குரிய M.P.அவர்கள் கோரிக்கை மனுவை படித்து பார்த்துவிட்டு மூன்றாவது ஊதிய மாற்றம் மற்றும் டவர் கம்பெனி துணைநிறுவனம் அமைப்பதை தடுப்பது இந்த கோரிக்கையை தனது கட்சியுடன் ஆலோசித்து வாய்பிருந்தால் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்புவதாக உறுதி அளித்துள்ளார் .
தோழமையுடன்
சி.செல்வின் சத்யராஜ்
கன்வீனர்
No comments:
Post a Comment