bsnleu

bsnleu

welcome

welcome

Tuesday, 21 November 2017

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL MTG ON 20.11.2017



BSNLEU சங்க அலுவலகத்தில் 20.11.2017அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் தோழர் G.ராஜேந்திரன் NFTE தலைமையில் நடைபெற்றது .
அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,FNTO,TEPU,SEWA-BSNL,WRU மற்றும் TNTCWU
ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டனர்.23.11.2017 அன்று நடக்க இருக்கும் மனித சங்கிலி இயக்கத்தை சக்தி மிக்கதாக நடத்திட வேண்டும் என அனைத்து சங்க 
தலைவர்களும் ஆலோசனை தெரிவித்தனர்.TEPU சங்கத்தின் பொது செயலர் தோழர் சுப்புராமன் மதுரை மனித சங்கிலி இயக்கத்தில் கலந்து கொள்வதாக  தெரிவித்தனர்.BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் ரிச்சர்ட் -ம்,NFTE மாநில அமைப்பு செயலர் தோழர் சுபேதார் அலிகான் -ம் கலந்து கொண்டு சிறப்பித்தனர். 
.அடுத்த கூட்டம் 27.11.2017 திங்களன்று NFTE சங்க அலுவலகத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறும் .







No comments:

Post a Comment