23.11.2017 அன்று நடக்க இருக்கும் மனித சங்கிலி இயக்கத்தை சக்தி மிக்கதாக
நடத்திடுவோம் .மதுரையில் நமது PGM அலுவலக சாலையிலும்
திண்டுக்கலில் பழனி ரோட்டிலுள்ள .தொலைபேசி நிலைய முன்பாகவும்
அணி திரண்டு சென்று மக்களிடம் நமது கோரிக்கையை வைத்து துணை டவர் நிறுவன முயற்சியை முறியடித்து BSNL யை பாதுகாப்போம்.
01.01.2017 லிருந்து பெற வேண்டிய மூன்றாவது ஊதிய மாற்றத்தை அடைந்தே
தீருவோம் என முழக்கமிட்டு அதிகாரிகளும் ஊழியர்களும் ஓரணியில் நின்று
மனித சங்கிலி இயக்கத்தை வெற்றியாக்கிடுவோம்
தோழமையுடன்
செல்வின் சத்யராஜ்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment