BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் COMPUTER-க்கு UPS இல்லாமல் இருந்தது .
திண்டுக்கல் புறநகர் கிளையை சேர்ந்த நத்தத்தில் பணிபுரிகின்ற தோழர் எம்.அண்ணாதுரை AOS அவர்களிடம் தெரிவித்தோம்.உடனடியாக தோழர் அண்ணாதுரை NUMERIC UPS ஒன்றை வாங்கி மதுரை மாவட்ட சங்கத்திற்கு
நன்கொடையாக வழங்கினார்.தோழர் அண்ணாதுரைக்கு மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக இதயபூர்வ நன்றியை தெரிவித்து கொள்கிறோம்.
தோழமையுள்ள
சி.செல்வின் சத்யராஜ்
மாவட்டசெயலர்
No comments:
Post a Comment