அருமை தோழர்களே
எதிர் வரும் 27.11.2017 அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் NFTE சங்க அலுவலகத்தில் மாலை ஆறு மணி
அளவில் தோழர் G ராஜேந்திரன் தலைமையில் நடை பெரும் .அனைத்து சங்க தோழர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என கேட்டு கொள்கிறோம் .எதிர் வரும் டிசம்பர் 12 மற்றும் 13 வேலை நிறுத்தத்தை வெற்றிகரமாக்கும் ஆலோசனை கூட்டம் .
தோழமையுள்ள
C .செல்வின் சத்யராஜ்
கன்வீனர் .
No comments:
Post a Comment