09-11-17 அன்று நமது தலைமை பொது மேலாளர் CGM மதுரையிலுள்ள கே கே நகர் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு BEST CSC க் கான AWARD யை வழங்கினார் .அந்த CSC ல் மொத்தம் 5 பேர் பணிபுரிந்து வருகின்றனர் அதில் நான்கு பேர் BSNLEU சங்கத்தை சேர்ந்தவர்கள் .சிறந்த விருதுக்கு உழைத்திட்ட அத்துணை தோழர்களுக்கும் BSNLEU மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment