
   மதுரை மாவட்டத்தில் ALL UNOINS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் தோழர் G.ராஜேந்திரன் மாவட்ட செயலர் NFTE தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, TSOA, TEPU மற்றும் TNTCWU ஆகிய சங்கங்களின் மாவட்ட செயலர்களும் முன்னணி தோழர்களும் கலந்து கொண்டனர். 
    இந்த அமைப்பிற்கு  கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்த்தடுக்க பட்டனர். 
தலைவர் - தோழர் .G.ராஜேந்திரன்- NFTE 
கனவீனர் - தோழர் - C.செல்வின் சத்யராஜ் - BSNLEU
பொருளர் - தோழர். M.சிவக்குமார்  - AIBSNLEA
உதவி பொருளர் - தோழர் தெய்வேந்திரன் - SNEA
முடிவுகள்  : 
1. கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கங்களின் பெயர்களை சுற்றறிகையாக வெளியீடுவது
1. கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கங்களின் பெயர்களை சுற்றறிகையாக வெளியீடுவது
2. மதுரை ,திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 15.11.17 க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் அளிப்பது.
3. மனித சங்கிலி இயக்கத்தை 16.11.17 அன்று சக்தியாக நடத்துவது மற்றும் ஒரு நோட்டீஸ் வெளியீடுவது .அதற்கான தயாரிப்பாக NOV - 8 அன்று மதுரை வடக்கு பகுதி தொலைபேசி நிலையங்களிலும் NOV- 9 அன்று தெற்கு பகுதி தொலைபேசி நிலையங்களிலும் சுற்று பயணம் செல்லுவது, 11.11.17 அன்று திண்டுக்கல் மாவட்டத்திலும் 13.11.17 அன்று தேனி மாவட்டத்திலும் சுற்று பயணம் செல்லுவது என முடிவு எடுக்க பட்டது                                                                 
தோழமையுடன், 
C.செல்வின் சத்தியராஜ் 
மாவட்ட செயலர் 
 
 
 
No comments:
Post a Comment