All unions and Associations of BSNL call மனிதசங்கிலி இயக்கத்திற்கு தேனியில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை திரட்டும் பிரச்சார கூட்டத்தில் தோழர் G ராஜேந்திரன்NFTE தலைமை வகித்தார். தோழர் S.கந்தசாமி SEWA BSNL. தோழர் நாராயணன் TEPUதோழர் முனியாண்டி SNEA.மற்றும் தோழர் C.செல்வின் சத்யராஜ் கன்வீனர் கோரிக்கையை விளக்கி பேசினார்கள்.எழுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .இறுதியாக தோழர் தேசிங்கு நன்றி கூறி முடித்து வைத்தார் .
No comments:
Post a Comment