தோழர் R.K.KHOLI -26.11.2017 அன்று புது டெல்லியில் அவரது இல்லத்தில்
இயற்கை எய்தினார் .அகில இந்திய NFTE சங்கத்தின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் .அன்னாருக்கு வயது எண்பது .தன் வாழ் நாள் முழுவதும் தொழில் சங்கத்திற்காக அர்பணித்தவர் .BSNLEU GENERAL SECY COM.P.ABHIMANYU AND COM S.CHELLAPPA AGS -ம் புதுடெல்லியிலுள்ள அமரர் R.K.KHOLI ன் இல்லத்திற்கு சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்கள்.அன்னாரை பிரிந்து வாடும் குடும்ப்பத்தார்கும்,தொழிர்சங்கத்திற்க்கும் BSNLEU மதுரை மாவட்ட சங்கம் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்து கொள்கிறது
No comments:
Post a Comment