திண்டுக்கலில் நமது ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL லிருந்து திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர் மரியாதைக்குரிய உதயக்குமார் அவர்களிடம்30.11.2017 அன்று மகஜர் சமர்பிக்கப்பட்டது .அதில் BSNLEU சார்பாக தோழர்கள் K.S.ஆரோக்கியம் ,சுமதி ,பாக்கியராஜ் ,NFTEசார்பாகதோழர்அருளானந்தமமற்றும்SNEAசார்பாகதோழர்கள்சந்திரகுமார்,முத்துக்குமார்,வாசு ஆகியோர்கள் பங்கேற்று மகஜரை சமர்த்திருக்கிறார்கள் ,அவர்களுக்கு BSNLEU மதுரை மாவட்ட சங்கத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம் .
தோழமையுடன்
சி.செல்வின் சத்யராஜ்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment