பழனியில் ஒப்பந்த உழியர் சங்கத்தின் கிளை மாநாடு 24.12.2017 அன்று சீரும் சிறப்புமாக தோழர் அமாவாசை தலைமையில் நடைபெற்றது .எழுபதுக்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர் .TNTCWU மதுரை மாவட்ட செயலர் தோழர் N .சோணைமுத்து கிளை மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினர் .தோழர் ரவிச்சந்திரன் கோவை மாவட்டசெயலர் TNTCWU .தோழர் சி.செல்வின் சத்தியராஜ் BSNLEU மதுரை மாவட்டசெயலர் மற்றும் தோழர் K.பழனிகுமார் BSNLEU மாநில அமைப்புசெயலர் சிறப்புரை வழங்கினார்கள்.கிளை தலைவராக தோழர் P திருமூர்த்தி, செயலராக தோழர் A அமாவாசை மற்றும் பொருளராக தோழர் K தண்டபாணி ஆகியோர்கள் ஏக மனதாக தேர்வு செய்யப்பட்டனர் .இறுதியாக நன்றி கூறி மாநாடு நிறைவு பெற்றது. சிறப்பான மதிய உணவை தோழர்கள் வழங்கினார்கள் .புதிதாக தேர்வு செய்யப்பட்ட கிளை நிர்வாகிகளை BSNLEU மதுரை மாவட்ட சங்கம் செயல்பாடு சிறக்க வாழ்த்துகிறது. |
bsnleu
welcome
Tuesday, 26 December 2017
பழனியில் ஒப்பந்த உழியர் கிளை மாநாடு 24.12.2017
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment