BSNL ல் பணி புரியும் தமிழக ஒப்பந்த தொழிளார்களுக்கு நவம்பர் மாத சம்பளம்
இன்று வரை வழங்கப்படவில்லை.மாநில தழுவிய பல போராட்டங்கள் நடத்தியும். மாநில நிர்வாகம் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.எனவே BSNLEU + TNTCWU இரண்டு மாநிலசங்கங்களும் நாளை 27.12.2017 மாலை நான்கு மணியிலிருந்து காத்திருப்பு போராட்டம் நடத்த அறைகூவல் விட்டுருக்கிறது.எனவே மதுரை BSNLEU + TNTCWU இரண்டு மாவட்ட சங்க தோழர்களும் திரளாக பங்கேற்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்
தோழமையுடன்
C.செல்வின் சத்யராஜ்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment