bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 8 July 2017

தோழர் D. ஞானையா அவர்களுக்கு செவ்வணக்கம்..

         அருமைத்தோழர் D.ஞானையா மறைந்தார்.

NFPTE சம்மேளனத்தின் முன்னால் பொது செயலாளர் தோழர் D.ஞானையா 08.07.2017 அன்று காலை காலமானார். பணி ஓய்விற்குப் பின்பு நல்லதொரு மார்க்சிய எழுத்தாளராக தனது பணியினை சிறப்பாக செய்து வந்தார். மறைந்த தோழர் ஞானையாவிற்கு மதுரை மாவட்ட  சங்கம் தனது அஞ்சலியை உரித்தாக்கிக் கொள்கிறது. அவரது பிரிவால் வாடும் உறவினர்களுக்கும், தோழர்களுக்கும் நமது அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறோம்.

No comments:

Post a Comment