அன்புத்தோழர்.ஆர்.எம்.எஸ்.
என அன்பாக அழைக்கப்படும் ...
முத்துசுந்தரம் அவர்களுக்கு
கண்ணீர் அஞ்சலி...
மதுரை மாவட்டம் சமயநல்லூரில் பிறந்து இந்தியா முழுவதும் அரசு ஊழியர் சங்கத்தை வளர்ப்பதற்கும் , ஊழியர்களின் பிரச்சனைகளுக்காக பல போராட்டங்களை நடத்தியும், தன்னுடைய பேச்சில் மட்டும் முற்போக்குக் கருத்துக்களை சொல்பவராக இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையிலும் தன்னுடைய குழந்தைகளுக்கு சாதி மறுப்பு திருமணங்களை முன்னின்று நடத்தி வைத்தவர். ஓர் முன் உதாரணமாக வாழ்ந்து காட்டியவர். அன்புத் தோழர்.ஆர்.முத்துசுந்தரம் இயற்கை எய்தினார் என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக் கொள்கிறோம்...
No comments:
Post a Comment