பார் அட் லா பட்டம் பெற்ற அவர்.......
CPI(M) ன் முதன் பொலிட் பிரோ நவரத்தினங்களில்
ஒருவராகத் திகழ்ந்தவர்........
இருபத்தி மூன்றாண்டு காலம்
மாநில முதலாவதாக இருந்து
தானாக விலகிக் கொண்டவர்......
இடதுசாரி இயக்கத்தின்
ஜோதியாய் திகழ்ந்ததலைவர்
தோழர். ஜோதிபாசு... நினைவை போற்றுவோம்....
No comments:
Post a Comment