அருமைத் தோழர்களே ! நமது BSNL ஊழியர்
சங்கத்தின்
விரிவடைந்த
தமிழ்
மாநில
செயற்குழு
திருநெல்வேலி,
பாளையங்கோட்டை
மார்க்கெட்
அருகில்
இருக்கும்
சுபம்
திருமண
மண்டபத்தில்
15.07.2017 அன்று நடைபெற உள்ளது. மாநில
சங்க
நிர்வாகிகள்,
மாவட்ட
செயலாளர்களுடன்
அனைத்து
கிளை
செயலாளர்களும்
கண்டிப்பாக
பங்கேற்க
வேண்டும் என நமது தமிழ் மாநில சங்கம் பணித்துள்ளது. .
No comments:
Post a Comment