வெற்றி ... வெற்றி ... மாபெரும் வெற்றி
அருமைத் தோழர்களே ! மிக நெடுங் காலமாக பணியாற்றிய
ஒப்பந்ததொழிலாளர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்
என்று ஓப்பந்ததொழிலாளர்கள் சங்கத்தின் சார்பாக(TNCTWU)
நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
12 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக போராடியதன்
விளைவாக கடந்த 23/3/17 அன்று தீர்ப்புவந்துள்ளது.
தமிழ்நாட்டில் 37 பேர்களை நிரந்தரப்படுத்தவேண்டும்.
இதற்காக பணியாற்றிய TNTCWU மற்றும் BSNLEU
சங்க தலைவர்களை மனதார பாராட்டுகிறோம்
நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்..
No comments:
Post a Comment