அருமைத் தோழர்களே ! 30-03-17 அன்று காலை 10 மணிக்கு மேல் பணி நிறைவு பாராட்டு விழா நமது பொது மேலாளர் அலுவலகத்தில் உள்ள மனமகிழ் மன்றத்தில் நடைபெற உள்ளது. கீழ்கண்ட தோழர்கள் இம்மாதம் பணி நிறைவு செய்கின்றார்கள். அனைத்து தோழர்களின் பனி நிறைவு காலம் சிறக்க நமது BSNLEU மதுரை மாவட்ட சங்கம் உளப்பூர்வமான வாழத்துக் களை தெரிவித்துக்கொள்கிறது...
- S.அங்கயற்கண்ணி, OS - NJR
- M.ஆதிமூலம், JTO - KDL
- G.தனலட்சுமி , TT - GM(O)
- V.ஜெயபாலன், TT - PKM
- J.கல்யாணி , OS - DDG
- V.கார்மேகம், ATT - UTM
- P.கருப்பசாமி , OS - PLN
- N.நெவிலி , TT - MEL
- K.பழனிச்சாமி, AOS -TEI
- M.பழனிச்சாமி , TT - DDG
- F.பிலிப், TT - TKM
- S.ராஜேந்திரன், TT - ELLIS
- M.சரோஜா , TT - TKM
- A.சுல்த்தான் அலாவுதீன், TT - GM(O)
- S.தண்டபாணி, TT - DDG
- S.வீரகாமு , SOA - BOK
- S.ஜெயலட்சுமி , JTO - EMM (VRS)
- S.மீனாட்சி சுந்தரம், TT - GM(O).
No comments:
Post a Comment