BSNLEU தமிழ் மாநில மாநாட்டில் நிதி ரூபாய் 20000 வழங்கப்பட்டது...
அருமைத் தோழர்களே ! மதுரையில் நடைபெற உள்ள அகில இந்திய தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டு நிதியாக, ஈரோட்டில் மே-19, 20 தேதிகளில் நடைபெற்ற BSNLEU தமிழ் மாநில மாநாட்டில் நிதி ரூபாய் 20000 வசூல் செய்து தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி அமைப்பாளர் தோழர் சம்பத், அவர்களிடம் வழங்கப்பட்டது...
No comments:
Post a Comment