bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 13 May 2017

தமிழ் மாநில மாநாட்டு பிரதிநிதிகளுக்கு சிறப்பு விடுப்பு . . .

அருமைத் தோழர்களே ! எதிர்வரும் 2017, மே 19 மற்றும் 20 தேதிகளில் ஈரோட்டில் நடைபெற உள்ள நமது BSNLEU 8வது தமிழ் மாநில மாநாட்டிற்கு கலந்துகொள்ள  உள்ள சார்பாளர்களுக்கு சிறப்பு தற்காலிக விடுப்பு ( SPL.CL)அளித்து நிர்வாகம் உத்தரவு வெளியிட்டுள்ளது. அதனை காண இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment