bsnleu

bsnleu

welcome

welcome

Thursday, 1 February 2018

திண்டுக்கலில் 3ம் நாள் சத்யாக்கிரக போராட்டம் l

Image may contain: 5 people
Image may contain: 6 people, people standing and outdoor

Image may contain: 6 people, people standing and outdoor

Image may contain: 17 people, people smiling, people sitting and outdoor


திண்டுக்கலில் 3 ம் நாள் சத்யாகிரக போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது .
அதில் தோழர் ஜி.ராஜேந்திரன் NFTE.தலைமை தாங்கினார்,கன்வீனர்  , தோழர் செல்வின் சத்யராஜ் BSNLEU.தோழர் கே. பழனிக்குமார் BSNLEU மாநில அமைப்பு செயலாளர் 
தோழர் விஐயரங்கன் NFTE,தோழர் மதனமுனியப்பன் TEPU கோரிக்கையை
விளக்கி பேசினார்கள்.இறுதியாக தோழர் KSஆரோக்கியம் B/S DDG Urban
நன்றி கூறினார்











Wednesday, 31 January 2018

30.1.2018-ல் ம்,மதுரையில் மக்கள் ஒற்றுமை மேடை

மதுரை மக்கள் ஒற்றுமை மேடை 30.1.2018 மகாத்மா காந்தியின் 70 ம் ஆண்டு நினைவு நாளில் மதுரையில் துவக்க விழா நடந்தது. அதில் பேராசிரியர்கள் சாலமன் பாப்பையா, அருணன் மற்றும் மேடை கலைவாணர் நன்மாறன் கலந்து கொண்டனர்

மதுரை 2.2.2018 மாவட்ட செயற்குழு கூட்டம் ஒத்தி வைப்பு

அருமை தோழர்களே 
                                             2.2.2018 அன்று நடக்க இருந்த மாவட்ட செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கபடுகிறது .30.1.2018 லிருந்து  3.2.2018 வரை நாம் சதியகிரக்ஹ சக்தியாக நடத்த வேண்டிஇருக்கிறது .அனால்  அன்றைய தினம் 2.2.2018 தோழர் S.செல்லப்பா மாநிலத்தலைவரும் ,தமிழ் மாநில போராட்டகுழு கன்வீனரும் நமது மதுரை போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைக்கபடுகிறோம் .மதுரை மாவட்ட செயற்குழு கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் .

தேனியில் 2 ம் நாள் சத்யாகிரக்ஹ போராட்டம்

Image may contain: 2 people, people sitting

Image may contain: 7 people, people sitting

Image may contain: one or more people, crowd and indoor


Image may contain: one or more people, crowd and indoor

Image may contain: 2 people

தேனியில் 2 ம் நாள் சத்தியகிரக்ஹா போராட்டம் மிக சிறப்பாக நடைபெற்றது 
அதில் தோழர் G ராஜேந்திரன் NFTE,C.செல்வின் சத்தியராஜ் BSNLEU,தோழர் நாராயணன் TEPU,தோழர் தமிழ் ராஜன் SNEAமற்றும் SEWA ஆகிய தோழர்கள் 
கலந்து கொண்டு சிறப்பித்தனர் .இறுதியாக தோழர் TKசீனீவாசன் நன்றி கூறினார் 




மதுரையில் 2.2.2018 ல் பொதுதத்துறை பாதுகாப்பு மாநாடு

No automatic alt text available.

Friday, 26 January 2018

IDA 2.6 சதவீதம் உயர்வு 1.1.2018 முதல்


INCREASE IN IDA W.E.F. 1.1.2018:

 According to calculations based on All India Consumer Price Index for Industrial workers for September 2017 (285), October 2017 (287) and November 2017 (288), IDA will increase w.e.f. 1.1.2018 by 2.6% from 124.3% to 126.9%.

69 வது குடியரசு தின வாழ்த்துக்கள்

Best Wishes and Warm Greetings on 69th Republic Day.

BSNLEU extends best wishes and warm greetings to all, on the occasion of the 69th Republic Day of our great nation. Democracy, secularism and socialism are the basic concepts of our constitution. Let us all strive to up hold these ideals.

[Date : 25 - Jan - 2018]