bsnleu
welcome
Thursday, 23 November 2017
Wednesday, 22 November 2017
அதிகாரிகளும் ஊழியர்களும் ஓரணியில்
23.11.2017 அன்று நடக்க இருக்கும் மனித சங்கிலி இயக்கத்தை சக்தி மிக்கதாக
நடத்திடுவோம் .மதுரையில் நமது PGM அலுவலக சாலையிலும்
திண்டுக்கலில் பழனி ரோட்டிலுள்ள .தொலைபேசி நிலைய முன்பாகவும்
அணி திரண்டு சென்று மக்களிடம் நமது கோரிக்கையை வைத்து துணை டவர் நிறுவன முயற்சியை முறியடித்து BSNL யை பாதுகாப்போம்.
01.01.2017 லிருந்து பெற வேண்டிய மூன்றாவது ஊதிய மாற்றத்தை அடைந்தே
தீருவோம் என முழக்கமிட்டு அதிகாரிகளும் ஊழியர்களும் ஓரணியில் நின்று
மனித சங்கிலி இயக்கத்தை வெற்றியாக்கிடுவோம்
தோழமையுடன்
செல்வின் சத்யராஜ்
மாவட்ட செயலர்
Cabinet Secretary gets Rs. 2.5 lakh monthly salary, President of India Rs.1.5 lakh only!
President of India is the head of the government and the Supreme Commander of the Army, Air Force and Navy. He/she is entitled to get not less than any Central government employee in the country.
But unfortunately, this is not the present position. While the Cabinet Secretary, Chiefs of Army, Air Force and navy are being paid Rs. 2.5 lakh a month as per the recommendations of the VII Central Pay Commission, the salary of the President continues as only Rs. 1.5 lakh. This is a violation of the constitution and convention.
President of India has also become the victim of the delay of his own government!
Tuesday, 21 November 2017
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL MTG ON 20.11.2017

BSNLEU சங்க அலுவலகத்தில் 20.11.2017அன்று ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் தோழர் G.ராஜேந்திரன் NFTE தலைமையில் நடைபெற்றது .
அதில் BSNLEU,NFTE,SNEA,AIBSNLEA,FNTO,TEPU,SEWA-BSNL,WRU மற்றும் TNTCWU
ஆகிய சங்கங்கள் கலந்து கொண்டனர்.23.11.2017 அன்று நடக்க இருக்கும் மனித சங்கிலி இயக்கத்தை சக்தி மிக்கதாக நடத்திட வேண்டும் என அனைத்து சங்க
தலைவர்களும் ஆலோசனை தெரிவித்தனர்.TEPU சங்கத்தின் பொது செயலர் தோழர் சுப்புராமன் மதுரை மனித சங்கிலி இயக்கத்தில் கலந்து கொள்வதாக தெரிவித்தனர்.BSNLEU மாநில அமைப்பு செயலர் தோழர் ரிச்சர்ட் -ம்,NFTE மாநில அமைப்பு செயலர் தோழர் சுபேதார் அலிகான் -ம் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
.அடுத்த கூட்டம் 27.11.2017 திங்களன்று NFTE சங்க அலுவலகத்தில் மாலை 6 மணியளவில் நடைபெறும் .
Monday, 20 November 2017
ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL MEETING
அருமைத் தோழர்களே
இன்று 20.11.2017 மாலை 5.30 மணியளவில் ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL MADURAI கூட்டம் BSNLEU சங்க அலுவலகத்தில் நடை பெற இருக்கிறது .23.11.2017 அன்று நடக்க இருக்கும் மனித சங்கிலி இயக்கத்தை அதிக பங்கேற்புடன் நடத்துவத்ற்கான ஆலோசனை கூட்டம் .
செல்வின் சத்தியராஜ் .கன்வீனர்
Friday, 17 November 2017
Subscribe to:
Posts (Atom)






