bsnleu

bsnleu

welcome

welcome

Wednesday 12 April 2017

மீண்டும் மருத்துவப்படி - ஓய்வு பெற்றோருக்கு ...

Restoration of payment of medical advance to BSNL retirees.
The medical advance that was being paid to the employees and retirees of BSNL, for out door treatment, without voucher, had been withdrawn. BSNLEU had been consistently demanding that the facility should be restored. It is also the demand of BSNLEU that, the facility should be restored atleast to the retirees. Being in advanced age they are facing problems in getting the out door medical expenses reimbursed. Corporate Office has issued letter restoring the facility to the retirees. BSNLEU thanks the Management. At the same time, it demands that the facility should be restored to the serving employees also...அருமைத்தோழர்களே! நமது BSNL-லில்  நீண்ட காலமாகநிறுத்தி வைக்கப்பட்டிருந்த   மருத்துவப் 
படியை ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு மீண்டும் வழங்கிட BSNL நிர்வாகம் 11/04/2017 அன்று உத்திரவிட்டுள்ளது


ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணிஓய்வின்போது பெற்ற கடைசி மாதச் சம்பளத்தில்  (அடிப்படைச்சம்பளம் மற்றும் விலைவாசிப்படிBASIC PAY + IDA) பாதி மருத்துவப்படியாக வழங்கப்படும்.
வழக்கம்போல் வருமானவரிப்பிடித்தம் செய்யப்படும்.மருத்துவப்படி மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்கப்படும்6 மாதங்கள் கழித்து மீண்டும் பரிசீலனை செய்யப்படும்

No comments:

Post a Comment