அருமை தோழர்களே
2.2.2018 அன்று நடக்க இருந்த மாவட்ட செயற்குழு கூட்டம் ஒத்தி வைக்கபடுகிறது .30.1.2018 லிருந்து 3.2.2018 வரை நாம் சதியகிரக்ஹ சக்தியாக நடத்த வேண்டிஇருக்கிறது .அனால் அன்றைய தினம் 2.2.2018 தோழர் S.செல்லப்பா மாநிலத்தலைவரும் ,தமிழ் மாநில போராட்டகுழு கன்வீனரும் நமது மதுரை போராட்டத்தில் கலந்துகொள்ள இருக்கிறார். தோழர்கள் பெருமளவில் கலந்து கொள்ள அழைக்கபடுகிறோம் .மதுரை மாவட்ட செயற்குழு கூட்ட தேதி பின்னர் அறிவிக்கப்படும் .

No comments:
Post a Comment