bsnleu

bsnleu

welcome

welcome

Saturday, 4 November 2017

DSMM 2 ம் அகில இந்திய மாநாடு மதுரையில் நடைபெறுகிறது. அதன் முத்தாய்ப்பாக தமிழக தீண்டாமை ஒழிப்பு முன்னணி கண்காட்சி திறப்பு விழாவில் தோழர் சி.செல்வின்சத்யராஜ் BSNLEU மதுரை மாவட்ட செயலாளர் தலைமையில் ந டைபெற்றது. தோழர். ரமேஷ் கண்ணன் AIIEA வரவேற்புரை நிகழ்த்தினார். தோழர் P சம்பத் 
மற்றும் MNS வெங்கட்ராமன் சிறப்புரை வழங்கினார்கள். இறுதியாக தோழர். வசந்தன் நன்றி கூறி முடித்து வைத்தார். நிகழ்ச்சி இனிதே முடிந்தது.
Image may contain: 2 people, people standing

DSMM 2 வது அகில இந்திய மாநாட்டின் கண்காட்சி திறப்பு விழா நிகழ்ச்சி

Thursday, 2 November 2017

ALL UNIONS AND ASSOCIATIONS OF BSNL

Image may contain: 9 people, people sitting

   மதுரை மாவட்டத்தில் ALL UNOINS AND ASSOCIATIONS OF BSNL கூட்டம் தோழர் G.ராஜேந்திரன் மாவட்ட செயலர் NFTE தலைமையில் நடைபெற்றது .கூட்டத்தில் BSNLEU, NFTE, SNEA, AIBSNLEA, FNTO, TSOA, TEPU மற்றும் TNTCWU ஆகிய சங்கங்களின் மாவட்ட செயலர்களும் முன்னணி தோழர்களும் கலந்து கொண்டனர். 
    இந்த அமைப்பிற்கு  கீழ்க்கண்ட நிர்வாகிகள் ஏக மனதாக தேர்ந்த்தடுக்க பட்டனர். 
தலைவர் - தோழர் .G.ராஜேந்திரன்- NFTE 
கனவீனர் - தோழர் - C.செல்வின் சத்யராஜ் - BSNLEU
பொருளர் - தோழர். M.சிவக்குமார்  - AIBSNLEA
உதவி பொருளர் - தோழர் தெய்வேந்திரன் - SNEA
முடிவுகள்  : 
1. கூட்டத்தில் கலந்து கொண்ட சங்கங்களின் பெயர்களை சுற்றறிகையாக வெளியீடுவது
2. மதுரை ,திண்டுக்கல் மற்றும் தேனி ஆகிய மாவட்டங்களில் 15.11.17 க்குள் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் மகஜர் அளிப்பது.
3. மனித சங்கிலி இயக்கத்தை 16.11.17 அன்று சக்தியாக நடத்துவது மற்றும் ஒரு நோட்டீஸ் வெளியீடுவது .அதற்கான தயாரிப்பாக NOV - 8 அன்று மதுரை வடக்கு பகுதி தொலைபேசி நிலையங்களிலும் NOV- 9 அன்று தெற்கு பகுதி தொலைபேசி நிலையங்களிலும் சுற்று பயணம் செல்லுவது, 11.11.17 அன்று திண்டுக்கல் மாவட்டத்திலும் 13.11.17 அன்று தேனி மாவட்டத்திலும் சுற்று பயணம் செல்லுவது என முடிவு எடுக்க பட்டது                                                                 
தோழமையுடன், 
C.செல்வின் சத்தியராஜ் 
மாவட்ட செயலர் 

Wednesday, 1 November 2017

ALL UNIONS AND ASSOSIATIONS OF BSNL MEETING



Image result for MEETING
மதுரை மாவட்டத்தில் நாளை 02.நவம்பர்.2017 அன்று மாலை 5 மணியளவில்
BSNLEU சங்க அலுவலகத்தில் ALL UNIONS AND ASSOSIATIONS OF BSNL MEETING (,BSNLEU,  NFTE-BSNL, SNEA, AIBSNLEA. FNTO, TEPU,AIBSNLOA,AIGETOA& SEWA BSNL)  நடை பெற இருக்கிறது .அகில இந்திய அறைகூவலை சக்தியாக நடத்திடுவோம்