கடந்த சில நாட்களாக கேரள மாநிலத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. உயிரிழந்தவர்களுக்கு மதுரை மாவட்ட BSNL ஊழியர் சங்கம் அஞ்சலி செலுத்துவதுடன் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என மாநில் சங்க வேண்டுகோளை நிறைவேற்ற அனைத்து கிளைகளுக்கும் அறைகூவல் விடுக்கின்றது. இந்த உதவிகளை உடனடியாக களத்தில் இறங்கி நிதி திரட்டிட வேண்டும் என மாவட்ட சங்கம் கேட்டு கொள்கிறது .
தோழமையுடன்
c .செல்வின் சத்தியராஜ்
மாவட்ட செயலர்
No comments:
Post a Comment